மனித உடம்பின் உள்ளுறுப்புக்களின் துல்லிய படங்கள் இவை. அதி துல்லிய உருப்பெருக்கு காட்டியின் துணைகொண்டு பிடிக்கப்பட்ட படங்கள்.உள்ளுக்குள் இவ்வளவு அழகாக இருக்கும் மனிதா! வெளியில் ஆயிரம் பேதங்கள் சொல்லி, நீ அழிந்து போவது ஏன்..?
Human Egg with Coronal Cells மனிதமுட்டையின் குறுக்குச் செல்கள்.
Red Blood Cells குருதிச் செவ்வணுக்கள்.
Purkinje Neurons மூளையிலுள்ள நியூரான்கள்.
Human Embryo and Sperm மனித விந்தணுவின் மூலவுரு.
Alveoli in the Lung நுரையீரல் உட்புறம்.
Blood Clot குருதியுறை.
Blood Vessels Emerging from the Optic Nerve பார்வை நரம்பின் இரத்த நாளங்கள்.
Villi of Small Intestine சிறுகுடல்.
Split End of Human Hair தலைமுடியின் பிரி.
Colored Imge of a 6 day old Human Embryo Implanting ஆறுநாட்களான மனித மூலவுரு.

No comments:
Post a Comment